தமிழ்ச் சிறுகதைகளில் ஈரறிவு உயிரினங்கள் பற்றிய பதிவு முயற்சிகள்

Authors

  • முனைவர் ஆ. பூமிச்செல்வம் இணைப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், அமெரிக்கன் கல்லூரி, மதுை

Abstract

மானுடர்களாகிய நாம் வாழுகிற இப்பூலோகப் பரப்பில் காணக்கிடைக்கிற புழுக்கள் பூச்சிகள், தாவμங்கள், விலங்குகள் மற்றும் பலவிதப் பறவை இனங்கள் என இவை அனைத்துடனும் கூடி மானுட இனமும் இணைந்து வாழுகிற அமைப்பு முறையையே பல்லுயிரியம் என அழைத்து வருகின்றனர்.

Downloads

Published

2026-10-10