சிற்றிலக்கியங்களில் இயற்கை வளம் குறித்த செய்திகள்

Authors

  • மோ. மோஷாலீனு உதவிப் பேராசிரியர் அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, வெள்ளிச்சந்தை

Abstract

தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரு வகையாகப் பாகுபாடு செ#யப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம்ஶீ வீடுபேறு எனும் நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்று அமையப்பாடுவது சிற்றிலக்கியமாகும்.

Downloads

Published

2026-10-10