குறுந்தொகையில் இயற்கையும் சுற்றுச்சூழலும்

Authors

  • மு. பார்வதி உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ஸ்ரீ குமர குரபர சுவாமிகள் கலைக்கல்லூரி, திருவைகுண்டம்

Abstract

சங்க இலக்கியம் உலக இலக்கியங்களின் இமயம். சங்க இலக்கியம் தோன்றிய காலத்தில், உலக மொழி இலக்கியங்களில் சங்க இலக்கியம் போன்ற பாடல்கள் தோன்றவில்லை.

Downloads

Published

2026-10-10