அகநானூற்றில் இயற்கை வெளிப்பாடுகள்

Authors

  • ச. ஸ்டெபி உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை போப் கல்லூரி, சாயர்புரம், தூத்துக்குடி மாவட்டம்

Abstract

திணையைக் குறிப்பிட நிலம் அடிப்படை ஆகும். குறிஞ்சி நிலமானது புணர்தலுக்குரிய களமாக
அங்குள்ள மலைகளும்ஶீ அருவிகளும் காμணமாகின்றன. இந்நிலத்தில் புலி போன்ற கொடிய விலங்குகள் வாழும் பகுதி வழியாகத் தலைவன் தலைவியைச் சந்திக்க வருகிறான். இயற்கை அழகு வாந்த இந்நிலம் தனிமை நிμம்பியதால் களவு ஒழுக்கத்திற்கு ஏற்ற இடமாகிறது காட்டு நிலமான முல்லை
மழையால் இன்பம் து#க்கும் இடமாக மாறி உயிரினங்களை மகிழ்விக்கிறது வினையின் நிமித்தமாக
தலைவியைப் பிரியும் தலைவன் முல்லை நிலத்தின் வழியே செல்லும் போது அவன் காணும் காட்சிகள்
அவனை வருத்துகின்றன. வயலால் வளம் பெற்ற மருத நிலம் பμத்தை ஒழுக்கத்தால் ஊடலை ஏற்படுத்து&
கிறது. மருத நிலப்பாடல்கள் பெரும்பாலும் ஆமைஶீ நண்டுஶீ எருமைஶீமீன் என அஃறிணை உயிர்களை
உள்ளுறைப் படுத்தி தலைவனை வருணிக்கின்றன. கானற் சோலைகள் நிறைந்த நெ#தல் இμங்கல் என்னும். அகவுணர்வை அழகாக எடுத்தியம்புகிறது. குறிஞ்சியும்ஶீ முல்லையுமாகப் புத்துக் குலுங்கிய சேலைவனம் மழை பொ#த்தமையால் பாலையாக மாறியது. வெப்பம் மிக்க இப்பகுதி பμகற்கள் நிறைந்த கானிலம் ஆகும். ஐந்திணைச் சூழல்களும் அகநானூற்றுப் பாடல்கள் வாயிலாக இயற்கையான முதற்பொருளைச் சார்ந்தே அமைந்துள்ளனஶீ என்பதை இக்கட்டுைμ ஆμா#கிறது.

Downloads

Published

2026-10-10