சங்க இலக்கியங்களில் மμங்களும் சூழலியலும்

Authors

  • நெ. பெமிலா ராணி முழுநேர ஆய்வு மாணவி, பதிவு எண்: 2421309012001 தமிழ்த்துறை, முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி
  • ஜா லாலி ஏதேஷ் உதவிப் பேராசிரியர், முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு

Abstract

நமக்கு கிடைத்த சங்க இலக்கிய பிரதிக்குள் இயற்கையை சார்ந்தும் இயற்கையைப் பார்த்து போல செதுமான திணை சார்ந்த சூழலியல் வாழ்க்கை அமைந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இயற்கையோடு இரண்டற கலந்த வாழ்வு முதல், உரிய கருப்பொருள்களாக வருவதை பார்க்கலாம். அந்த வகையில் இந்த கட்டுைரை சங்க இலக்கிய பிμதிக்குள் மரங்கள் குறித்து பேசுகிறது.

Downloads

Published

2026-10-10