சூழலியல் நோக்கில் அகநானூற்றில் புல்
Abstract
சங்க கால மனிதன் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர். இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தன்னுடைய வாழ்வைத் தகவமைத்துக் கொண்டனர். உணவு தானிய உற்பத்தி
முறை தோன்றி நிலவுடைமைக் காலத்திலும் தங்களுடைய உற்பத்தி முறை இயற்கையோடு
இணைந்ததாகவே இருந்தது. இயற்கைச் சூழலுக்கு எவ்விதத்திலும் கேடு ஏற்படாதவாறு உற்பத்தியைப் பெருக்கினர். அனைத்து உயிர்களுக்கும் மதிப்பளித்தனர். அதனால் இயற்கை போற்றப்பட்டு நலமான வாழ்வு வாழ்ந்தனர் என்பதை அகநானூற்றில் இடம்பெற்ற புல்வகைகளைப் பற்றி இக்கட்டுைμயில் காண்போம்.