குறுந்தொகையில் மருதத்திணை மலர்கள்
Abstract
சங்க இலக்கியமான குறுந்தொகையில் குறிப்பிடப்படும் மருதத்திணை இயற்கையோடு இயைந்து காணப்படும். மருதத்திணையில் வயல் சார்ந்த நிலத்தில் பல்வகையான மலர்கள் மலர்ந்து காணப்பட்டன. அவ்வகை மலர்களை ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கிக் கூறப்பட்டுள்ளன. அம்மலர்கள் பெறும் அறிவியல் தன்மையும் உணர்த்தப்பட்டுள்ளன. இவற்றை விளக்கும் முகமாக இவ்வியல் அமைகிறது.
Downloads
Published
2026-10-10
Issue
Section
Articles