இலக்கணங்களில் இயற்கையும் சுற்றுசூழலும் பாடநூல் வழி
Abstract
தமிழ் இலக்கணத்திற்கானபொருள் எழுத்துக்களை உச்சரிக்கும்போது உண்டாகும் இடர்பாடு. திரிபு
என்பன நன்னூல் தொல்காப்பியம் வழி மொழியப்பட்டுள்ளது. ஐம்பூதங்களால் ஆன இவ்வுலகில் மμபு காத்தல் பற்றிப்பாடநூல் பகுதியுடன் சொல் உரிச்சொல்லாக சீர்மையுடன் உயர்வாகப் பெயர் பெற்ற தமிழ் மொழி சிறப்பு அறியமுடிகிறது. ஐம்புலன்கள் வழியான உயிர்ப் பாகுபாடு பற்றி விளங்குகிறது. தமிழ்ச்சொல் வளத்துடன் இயற்கையின் ஒரு பிரிவான தாவμப்பகுதிகளாக அடி சினை இலை கொழுந்து பூ பிஞ்சு குலை காகனி பழத்தோல் மணி இளம்பயிர் வகை என தலைப்பிட்டு வரிசைப்படுத்தும் பாவாணர் தம் சொல்லாச்சி பாடநூல் வடிவு அறியமுடிகிறது. சிறார்களும் அறியும் வண்ணம் ஒலி மμபு வினைமரபு விலங்குகளின் இளமைப் பெயர்களும் எளிய முறையில் அட்டவணையாக விளக்கப்பட்ட விதத்துடன் இயற்கையை அழகா வண்ணமிட்டு- க்காட்டும் அகப்பொருள் இலக்கணப்பகுதி, அட்டவணை நூற்பாக்களுடன் கண்ணாடி என காட்சியாகிறது.