நெடுநல்வாடையில் காலநிலை வெளிப்பாடுகள்

Authors

  • பொ. சாந்தி உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, போப் கல்லூரி, சாயர்புரம், தூத்துக்குடி

Abstract

நெடுநல்வாடை, பண்டைய தமிழரின் அக மற்றும் புறவாழ்க்கை முறையை, உணர்ச்சிகμமான கவிதை
நயத்துடன் படம் பிடித்துக் காட்டும் மிகமுக்கிய இலக்கிய ஆவணமாகும். அகம் சார்ந்தகாதல் உணர்வுகளையும், புறம் சார்ந்த பாசறை நிகழ்வுகளையும் ஒேμ நேμத்தில் சொல்லும் தனித்துவமான நூல். வாடைக்காற்று, பனி, குளிரில் மக்கள் மற்றும் விலங்கினங்கள் படும் துன்பம்ஶீமலர்கள் புத்துக் குலுங்குதல் போன்றவை மிகச் சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளன. நெடுநல்வாடையில் காலநிலைகள் பல்வேறு விதமாக வெளிப்படுகின்றன. அதனை ஆராய்வதே இக்கட்டுைμயின் நோக்கமாகும்

Downloads

Published

2026-10-10