சங்க இலக்கியங்களில் காட்டுயிரிகள்

Authors

  • ஜே. ராகினிஜெமிமா உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, போப் கல்லூரி, சாயர்புரம், தூத்துக்குடி

Abstract

கானுயிர்ச் செல்வத்தின் முக்கியப் பரிமாணம் பலவகையான உயிரிங்கள்தான். இந்திய நாட்டின் சிறப்பம்சம் பல்லுயிரிய வளம் எனலாம். மரங்கள், செடிகொடிகள், பாலூட்டிகள், பறவையினங்கள், புச்சிகள், ஊர்வன, நீர்வாழ்வன போன்ற பல்வேறு உயிரினங்கள் அனைத்தும் இந்தப் பல்லுயிரியத்தில் அடங்குகிறது. நீர், நிலம், காடு என்னும் இயற்கைச் செல்வங்களைப் பாதுகாத்துப் பேணும் முறையிலேயே மனிதவாழ்வு நலம் பெறுகிறது என்பது சூழலியலார் கருத்தாகும். பழந்தமிழர்  காடுகளையும் காட்டுயிரிகளையும் தங்கள் வாழ்வியலோடு இணைந்துப் பார்த்தனர். இயற்கை, பல்லுயிரிய வளம் என்பது பழந்தமிழர் பண்பாட்டோடும் தொடர்படையதாக இருந்தது.

Downloads

Published

2026-10-10