கம்பராமாயணத்தில் இயற்கையும் சுற்றுச்சூழலும் - ஓர்ஆய்வு

Authors

  • வி. ஜெயகலா நூலகர், ஹோலி கிறாஸ் கல்லூரி (தன்னாட்சி), நாகர்கோவில்

Keywords:

இயற்கை, கம்பர், சுற்றுச்சூழல்

Abstract

தமிழ் இலக்கியத்தில் இயற்கை மற்றும் மனித வாழ்க்கை ஒன்றோடொன்று இணைந்துள்ளன. குறிப்பாக
கம்பராமாயணம் என்பது மனித வாழ்க்கை, அறம், அரசியல், பக்தி போன்றவற்றோடு இயற்கைச் சூழலையும் நுணுக்கமாகப் பதிவு செய்த மகத்தான காவியமாகும். கம்பர் தனது கவிதைகளில் இயற்கையை வெறும் பின்னணியாக மட்டும்காட்டாமல், கதாபாத்திμங்களின் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் வெளிப்படுத்தும் உயிர்ப்புடன் உருவாக்கியுள்ளார். இந்த ஆய்வுகட்டுைரை, கம்பராமாயணத்தில் இயற்கையின் பங்கு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மனிதன் - இயற்கை உறவு ஆகியவற்றை ஆராய்கிறது.

Downloads

Published

2026-10-10