பழந்தமிழர் உணவு, உடை, இருப்பிடம் மூலம் கற்றுக்கொண்ட வாழ்வியல் பாடங்கள்
Abstract
ஈராயிμம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழந்தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்துள்ளனர். இதனைச் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும்ஶீ எட்டுத்தொகையும் நமக்கு எடுத்து இயம்புகின்றன. தங்கள் அடிப்படைத் தேவைகளான உணவுஶீ உடைஶீ இருப்பிடம் இவற்றின் மூலம் தங்கள் வாழ்க்கைப்
பாடங்களைப் படித்துள்ளனர். அவற்றுள் சிலவற்றை இங்குக் காண்போம்.
Downloads
Published
2026-10-10
Issue
Section
Articles