ஐங்குறுநூற்றில் இயற்கை

Authors

  • முனைவர் ஜா.சாந்திபாய் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம் சாராள் தக்கர் கல்லூரி (தன்னாட்சி), பெருமாள்புரம், திருநெல்வேலி
  • ஸ். டெபிஷா ஜெஸ்லின் முதுகலை இரண்டாமாண்டு, தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம் சாராள் தக்கர் கல்லூரி (தன்னாட்சி), பெருமாள்புரம், திருநெல்வேலி

Abstract

தமிழ் இலக்கியங்கள் மனிதனின் தொன்மையான சமூக வாழ்க்கை, பொருளாதா அமைப்புஶீ பண்பாட்டு வளர்ச்சி மற்றும் சூழல் அறிவை வெளிப்படுத்தும் வμலாற்றுச் சான்றுகளாகக் கருதப்படுகின்றன. அவற்றுள் அகப்பொருள் இலக்கியமாக விளங்கும் ஐங்குறுநூறு, மனித உணர்வுகளையும், இயற்கை நிலப்பμப்புகளையும் ஒருங்கிணைத்து எடுத்துைμக்கும் தனித்துவமான பண்பு கொண்டதாக விளங்குகின்றது. மானுட சமூகம் தோன்றுவதற்கு முன்பே இயற்கை தன்னிறைவு பெற்ற அமைப்பாக விளங்கியது. மனிதன் தோன்றிய பின்னரும் அவன் வாழ்வு, உணவு, உடை, இருப்பிடம், பண்பாடு, உணர்ச்சி என அனைத்திற்கும் இயற்கையை அடித்தளமாக அமைந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கையை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் அல்லாமல், மனித உணர்வுகளோடு கலந்த வாழ்வியல் சூழலாக எடுத்துைμக்கின்றன. குறிப்பாக ஐங்குறுநூறு, ஐந்து நிலப்பμப்புகளின் இயற்கைச்
சிறப்புகளை மிக நுணுக்கமாக சித்தரித்து, தமிழரின் சுற்றுச்சூழல் அறிவையும் அழகுணர்வையும் வெளிப்படுத்துகிறது. ஆகவே, “ஐங்குறுநூற்றில் இயற்கை” என்ற தலைப்பில் ஆμா#வது
பண்டைய தமிழரின் சூழலியல் சிந்தனையை அறிய உதவுகிறது.

Downloads

Published

2026-10-10