இலக்கியங்களில் நீரியச் சூழலியல் பதிவுகளும் விழிப்புணர்வும்
Abstract
ஒரு நாட்டின் நில அமைப்பும், இயற்கைக் கூறுகளும் அந்நாட்டின் வμலாறு, நாகரிகம், பண்பாடு போன்றவற்றை உருவாக்கும் அடித்தளமாக இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு நிலப்பμப்பின் பருவ நிலைக்கும், இயற்கை வளத்துக்கும் ஏற்றவாறு அந்தந்த நிலப்பகுதியில் வாழும் மனிதர்களின் ஒழுக்கமும் ஒழுகலாறும் அமைகின்றன. நீர் மனித வாழ்விற்கு அமுதம் போன்றது. நீர் இன்றேல் இவ்வுலகில் யாதொரு செயலும் நடைபெறாது. இலக்கியங்களில் இடம்பெறும் நீரியச்சுழலியல் பதிவுகள் குறித்து ஆμா#வதாக
இக்கட்டுைμ அமைகின்றது.