புறநானூற்றில் இயற்கையின் இடம்

Authors

  • க. ஆன்சிலின் ஜீலியட் 11 - 109, புவன்பாறவிளை, புந்தோப்பு கண்ணணூர் அஞ்சல்

Abstract

மலைகள் காடுகள், ஆறுகள், கடல்கள் ஆகியவை அந்தக் காலத்து தமிழர்களின் வாழ்வியல் சூழலை உருவாக்கின. இயற்கைவளங்கள் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. புறநானூற்றுப் பாடல்களில் அμசர்கள், வீμர்கள், தானம், போர், சமூக மட்டுமல்லாமல் இயற்கைமற்றும் சுற்றுச்சூழல் பற்றிய பல செ#திகள் இடம் பெற்றுள்ளன. தமிழர் வாழ்க்கை இயற்கையோடு இயைந்திருந்ததை இந்தப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன மலை, காடு, ஆறு, கடல், புல்வெளிபோன்ற இயற்கைவளங்கள் மக்களின் வாழ்க்கையையும் வெவ்வேறு தொழிலையும் தீர்மானித்தன, எனவே புறநானூறு இயற்கையின் அழகையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துைμக்கிறது என்பதே இக்கட்டுைμயின் முதன்மைநோக்கமாகும்.

Downloads

Published

2026-10-10