சங்க இலங்கியங்களில் இயற்கையும் சுற்றுச்சூழலும்

Authors

  • சு. அனிதா உதவிப் பேμாசிரியர், தமிழ்த்துறை, தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழஈμால்ஶீ, தூத்துக்குடி

Abstract

சங்க இலக்கியம் (சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது) தமிழரின் தொன்மை, பண்பாடு, அகம் & புற வாழ்வு, காதல், வீμம் மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் தொகுப்பாகும். இது மனித உணர்வுகளை இயல்பாகச் சித்தரிக்கும், திணை அடிப்படையிலான, உயர்ந்த நாகரிகத்தை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த செவ்வியல் இலக்கியமாகும்.

Downloads

Published

2026-03-25