முருக பக்தர் - அருணகிரியார்

Authors

  • மா. முத்துவிஜயலட்சுமி இணைப்பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் உயராய்வு மையம், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, பழனி, இந்தியா

Abstract

இறைவனின் இறையருளை வேண்டிய அன்பர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்ந்தவர் அருணகிரிநாதர் ஆவார். உலக மக்கள் உயர்ந்த வாழ்வைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர் முருப் பெருமாளின் பக்தராகிய (அடியாராகிய) இவர் முருகனின் திருவருளால்; திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தரந்தாதி, திருவகுப்பு, வேல் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக் கூற்றிருக்கை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இப்பாடல்கள் மூலமாக இவரது பக்திச் சிறப்பு வெளிப்படுகிறது. இதனைப் பற்றிக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Downloads

Published

2024-11-01